Categories
உலக செய்திகள்

சூரியனில் 2 லட்சம் நீளம் உள்ள இழை வெடிப்பு…. பூமிக்கு பெரிய ஆபத்தா….? நிபுணர்கள் கணிப்பு….!!!!

சூரியன் அமைதியாக இருக்கின்றது என்று நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் சூரியனில் 2 லட்சம் கிலோ மீட்டர் நிளமும் உள்ள ஒரு இழை வெடித்துள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நீண்ட இழை சூரியனின் தெற்கு அரைக்கோளத்தில் வெடித்துள்ளது. இந்த வெடிப்பில் இருந்து வெளிவரும் சிதறல்கள் பூமியை நோக்கி வரப்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் வெடித்த இடத்தில் இருந்து கரோனஸ் மாஸ் எஜெக்ஷன் வெளிவரும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மிகப்பெரிய ஆற்றல்மிக்க மற்றும் […]

Categories
உலக செய்திகள்

சூரியன் அழிவு…. 8.3 நிமிடத்தில் தெரியும்….. ஆய்வில் தகவல்….!!

சூரியன் அழிந்தால் 8.3 நிமிடத்திற்கு பிறகே நமக்கு தெரியும் என ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் கடந்த கால சூரியனை தான் கண்ணால் காண்கின்றோம் என்ற தகவல் ஒன்று ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அதில் மனிதர்கள் எதை காண வேண்டும் என்றாலும் ஒளியின் வேகத்தில் காண்கின்றனர். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 14,96,00,000 ஆகும். இந்த தொலைவில் சூரியனின் ஒளி பூமியின் மீது வந்தடைய சுமார் 8.3 நிமிடங்கள் நேரம் எடுத்துக் கொள்கிறது. ஆகவே […]

Categories
ஆன்மிகம் இந்து மருத்துவம் லைப் ஸ்டைல்

சூரியனை வழிபடுவது ஆன்மிகம் மட்டுமில்லை, ஆரோக்கியமும் கூட..!!

சூரியனில் இருந்துதான்  பூமி ஆரம்பகிறது. சூரியன் இல்லையேல் நாம் வாழும் பூமியும் இயங்காது சூரியனை வழிபடுவது ஆன்மிகம் மட்டுமில்லை, ஆரோக்கியமும் கூட. நம் நாடுகளில் இன்றும் பெருமளவு சூரியனை வழிபாடுதான் வருகிறோம். சூரியன் இல்லாமல் உலகம் இயங்குமா. இல்லை. பூமியின் தாயே சூரியன் தான். `சூரிய நமஸ்காரம்’ எனும் வழிபாடு ஆன்மிக உணர்வுக்காக மட்டுமன்றி ஆரோக்கிய விஷயத்துக்காகவும் பலராலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதிகாலை சூரியனை வணங்கி அவனது ஆற்றலை நாம் பெற்றுக்கொள்வது என்பது பல வியாதிகளை நீக்கும். பல […]

Categories
மாநில செய்திகள்

நாசா வெளியிட்ட ஒலியையே திருத்தி பதிவிட்ட ஆளுநர் கிரண் பேடி! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்ட சூரியனின் ஒலியை, தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, சூரியனிலிருந்து வரும் ஒலி ‘ஓம்’ என்ற சத்தத்துடன் ஒலிக்கிறது என்று கூறி சமூக வலைதளங்களில் பெரும் கேலி கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறார். புதுச்சேரி: நாசா வெளியிட்ட சூரியனின் ஒலி குறித்து சர்ச்சையைக் கிளப்பும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளார் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி. புதுச்சேரி […]

Categories
மதுரை மாநில செய்திகள்

“சூரிய மின்சக்தி”மாதம் ரூ10,00,000 வரை சேமிப்பு…. மதுரை விமான நிலைய இயக்குனர் தகவல்..!!

சூரிய மின்சக்தி மூலம் மாதத்திற்கு ரூ10 லட்சம் வரை மின் கட்டணம் சேமிக்கப்படுவதாக  மதுரை விமான நிலைய இயக்குனர் தீபி ராவ் தெரிவித்துள்ளார். பசுமை நடவடிக்கையாக தேசிய விமான போக்குவரத்து ஆணையம் அனைத்து விமான நிலையங்களிலும் சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்ய அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் மதுரை விமான நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சூரிய மின்சக்தி மூலம் 170 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மேலும் மின்சார உற்பத்தியை […]

Categories

Tech |