தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பொன்மனை ஈஞ்சக்கோடு பகுதியில் பிராங்கிளின் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஷோபா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பிராங்கிளின் புதிய வீடு கட்டுவதற்காக பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். இதனை அடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த பிராங்கிளின் தனது வீட்டில் தூக்கிட்டு […]
