நித்யானந்தாவின் சீடர் ஒருவர் நேரலையில் வீடியோ வெளியிட்டு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்- கலையரசி என்ற தம்பதியினருக்கு 2 மகள்களும், தினேஷ் (27) என்ற மகன் உள்ளனர். பட்டதாரி இளைஞர் தினேஷ் தனது தந்தையுடன் காலணி கடை ஒன்றை நடத்தி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நித்யானந்தாவால் கவரப்பட்டு பெங்களூருவில் உள்ள ஆசிரமத்தில் சேர்ந்தார். அங்கு பயிற்சிகள் அனைத்தும் முடிந்த பின்னர் சென்னையில் உள்ள […]
