2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன வீராணம் ஈச்சங்காடு பகுதியில் லாரி உரிமையாளரான ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குறிஞ்சி தமிழ் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் குறிஞ்சிதமிழ் தனது இரண்டு மகன்களையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் […]
