திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண், தாய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த 23 வயதுடைய செந்தாமரை என்பவருக்கு 2 மாதத்துக்கு முன்பாக பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.. இந்தநிலையில் நேற்று உத்தரமேரூரில் இருக்கும் தன்னுடைய தாய் வீட்டில் செந்தாமரை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. ஆனால் மகள் தற்கொலை செய்து கொண்டது பற்றி பெற்றோர் போலீசிடம் எந்த தகவலையும் சொல்லாத நிலையில், யாருக்கும் தெரியாமல் […]
