வாலிபர் குளத்தில் பிணமாக மிதந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் புதிய பஸ் நிலையம் அருகில் இருக்கும் வேய்ந்தான் குளத்தில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மேலப்பாளையம் போலீசார் மற்றும் பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அழுகிய நிலையில் இருந்த பிணத்தை குளத்துக்குள் இறங்கி மீட்டனர். பின்பு அவரை சோதித்த போது அவருடைய சட்டைப்பையில் ஓட்டுனர் […]
