ஏமாற்றிய நண்பர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோ டிரைவர் தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள காந்தல் பகுதியில் நூர்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்பனிஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஊட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற நூர்தீன் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த […]
