மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குறுக்குசாலை பெரிய நத்தம் பகுதியில் ராமலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓட்டப்பிடாரத்தில் உள்ள யூனியன் அலுவலகத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரி ஒருவர் ராமலட்சுமிக்கு பல்வேறு தொந்தரவுகள் கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து ராமலட்சுமி மற்றும் அவரது குழந்தைகளை கொலை செய்து விடுவதாக மிரட்டி பஞ்சாயத்து கணக்கில் உள்ள பணத்தை […]
