மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஒரு பெண் தனது கணவருடன் சென்றுள்ளார். இந்த பெண் தான் கொண்டு சென்ற டீசலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அந்த பெண்ணிடம் இருந்த டீசல் பாட்டிலை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த பெண் மரப்பாலம் பகுதியில் வசிக்கும் […]
