உடல் கருகிய நிலையில் மாணவி மீட்கப்பட்ட சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அய்யஞ்சேரியில் தமிழ் ஆசிரியரான கமலதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்க்கும் ஸ்ரீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அனு என்ற மகள் உள்ளார். இவர் 12 ம் வகுப்பு முடித்துவிட்டதால் கடந்த 12-ஆம் தேதி ஆவடியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வினை எழுதியுள்ளார். இந்நிலையில் தேர்வில் […]
