கோவையில் 16 வயது மாணவி சர்க்கரை நோயால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகள் சக்திக்கு 16 வயது முதலே சர்க்கரை நோய் இருந்துவந்துள்ளது. தற்பொழுது 16 வயதான சக்திக்கு பல்வேறு இடங்களில் சர்க்கரை நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் பயனின்றிப் போக சக்தியினை அவர் தந்தை கோயம்புத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்து வந்து பின் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அங்கு […]
