பனை மரம் நமக்கு அவ்வளவு நன்மை அளிக்கிறது, அதில் இருக்கும் அத்தனை பொருளும் நம் உடலுக்கு ஒவ்வொரு சத்து கொடுக்கிறது. அதை நாம் பயன்படுத்துவதை விட்டுவிட்டு கஅழித்து கொண்டு வருகிறோம். இனியாவது நம் தலைமுறைகளுக்கு அதை சேர்த்து வைப்போம். அதன் நன்மையை புரியவைப்போம். கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பனை வீழ்ந்து கருவேல மரங்கள் வாழ்வதே, தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க காரணம். நாம் காக்க வேண்டிய ஒன்றை அளித்து […]
