கழிவுநீர் தேங்கி நிற்கும் கால்வாய் அருகே குடிநீர் குழாய் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விருமாண்டம்பாளையம் ஊராட்சி மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தில்லை குட்டபாளையம் பகுதியின் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய் அமைத்த நாள் முதல் கழிவுநீர் செல்லாமல் இப்பகுதியில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இந்த கழிவு நீரில் கொசுக்கள் மற்றும் கிருமிகள் இருப்பதால் அங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த […]
