நவீன முறையில் இருக்கை வசதியுடன் கூடிய நிழற்குடை அவிநாசி பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி காவல் நிலையம் அருகில் பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் எதிர்ப்புறத்திலும், அருகிலும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அரசு பள்ளிகள், நெடுஞ்சாலை துறை அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், தபால் நிலையம், பி.எஸ்.என்.எல் அலுவலகம், நான்கு ரத வீதிகளிலும் 10 திருமண மண்டபங்கள் போன்றவை உட்பட பல வணிக வளாகங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில் தங்களது தினசரி […]
