உடல்நிலை சரியில்லாததால் மனமுடைந்த மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சீலேப்பள்ளி கிராமத்தில் அச்சப்பன் என்பவரது மனைவியான சீதம்மா என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பெங்களூர் மற்றும் ஓசூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மனமுடைந்த மூதாட்டி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதனையடுத்து அவரது […]
