2021ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக விஜயகாந்த் வருவார் என்று அக்கட்சி துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் பகுதியில் தேமுதிக சார்பில் மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் , விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சுதீஷ் தமிழ்நாட்டில் இந்து , கிறிஸ்து, முஸ்லிம் என மாமன் , […]
