Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீடு திரும்பினார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பரிசோதனையில் அவரது வயிற்றில் நோய் தொற்று இருப்பது தெரிய வந்தது. அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தநிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக  மருத்துவமனை தலைவர் டாக்டர் ரானா தெரிவித்தார். மேலும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை […]

Categories
இந்திய சினிமா தேசிய செய்திகள்

நடிகர் அமிதாப் பச்சன் திடீர் உடல் நலக் குறைவு !!!

 நடிகர் அமிதாப் பச்சன் திடீரென உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.  76 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது துல்லியமான நடிப்பால் ரசிகப்பெருமக்களை கட்டிப்போட்டவர் . அவருக்கு  திடீரென நேற்று உடல்நிலை  பாதித்ததால் ,  அவருடைய  ரசிகர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.   அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால்  படுக்கையில் இருக்கிறேன். கவலைப்பட  ஒன்றும் இல்லை. இதை அனைவரிடமும் தெரிவியுங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார் .

Categories

Tech |