டிரைவர் சடன் பிரேக் போட்டதால் வேன் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள வளைவில் அந்த வேன் திரும்ப முயற்சிக்கும் போது, அவ்வழியாக வந்த பெண்கள் குறுக்கே வந்து விட்டதால் டிரைவர் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென சாலையில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் யாரும் காயம் இல்லாமல் தப்பித்து விட்டனர். இதனையடுத்து அந்த […]
