தனுசு ராசி அன்பர்களே, இன்று நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். இன்று உடன்பிறந்தவர்கள் ரொம்ப பாசமாக நடந்து கொள்வார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை இன்று பைசல் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் கூறுவார்கள். விபரித ஆசைகள் மட்டும் இன்று இருக்கும், கவனம் இருக்கட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டியிருக்கும். பணிச்சுமை காரணமாக திடீர் கோவம் கொஞ்சம் உண்டாகலாம். பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் […]
