மனைவி வீட்டை விட்டு சென்ற வருத்தத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ரமேஷிர்க்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில தினங்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் 16 ஆம் தேதி அன்று ஏற்பட்ட தகராறு காரணமாக ரமேஷின் மனைவி கோபம் கொண்டு திருக்கழுக்குன்றம் அருகில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். மனைவியை வீட்டை விட்டு சென்றதால் மனவேதனையுடன் […]
