சமையல் மாஸ்டர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள காவல்காரன்பட்டியில் சமையல் மாஸ்டரான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டனின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். மேலும் மணிகண்டனின் குழந்தையை அவரது மனைவி காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டார். இதனால் மணிகண்டன் தனது குழந்தையை பார்ப்பதற்காக காப்பகத்திற்கு சென்றுள்ளார். ஆனால் மணிகண்டனை காப்பகத்தை சேர்ந்தவர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் […]
