வெற்றி படங்கள் கொடுத்து கொண்டிருக்கும் நடிகர் விஜயின், தோல்வி படங்கள் என்ன என்பதை குறித்து பார்ப்போம். தென்னிந்திய சினிமாவில் இன்றளவும் உச்சத்தில் இருக்கும் இளைய தளபதி விஜய், ரசிகர்களால் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர். இவர் கடந்த சில வருடங்களாகவே பல வெற்றி படங்களை தமிழ் திரையுலகில் கொண்டு வந்து கொண்டிருக்கிறார். ஆனால் இவர் இப்பொழுது கொடுக்கும் பல வெற்றி படங்களுக்கு முன்னர் பல தோல்விகளையும் சந்தித்துள்ளார். இதனால் படத்தின் கதையை தேர்தெடுப்பதில் விஜய் சொதப்புகிறார் என்று […]
