மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெரியசாமி என்ற சப்-இன்ஸ்பெக்டர் வசித்து வந்துள்ளார். இவர் மல்லியகரை காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு புஷ்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பணி முடித்து விட்டு பெரியசாமி தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து பெத்தநாயக்கன் பாளையம் அருகில் சென்று கொண்டிருக்கும் […]
