கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள ஆலப்புழா மாவட்டத்தில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி அடைந்ததை கொண்டாடும் விதமாக கண்ணன் தனது நண்பர்களான இர்பான் உள்ளிட்ட 6 பேருடன் இணைந்து ஆலபாடு பகுதியில் இருக்கும் கடலில் குளித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென கண்ணனும், இர்பானும் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் இரண்டு […]
