மாணவி அளித்த கோரிக்கை மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் கூட்ட அரங்கத்தில் வைத்து மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கியுள்ளார். இதில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் பூங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவி ஒருவர் தங்கள் பள்ளிக்கு ஆசிரியர் வேண்டி மனு அளித்துள்ளார். இதனை அடுத்து கலெக்டர் […]
