சென்னை: மது அருந்திய கல்லூரி மாணவ மாணவிகள் படிக்கத் தேவையான நடவடிக்கைகளை பாரதிதாசன் பல்கலைக்கழகம் எடுக்க வேண்டும் என கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு கடிதம் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக அகில இந்திய தனியார் கல்லூரிகள் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் கார்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “சமூக வலைதளங்களில் பரவும் மயிலாடுதுறை தனியார் கல்லூரி முதல்வரின் உத்தரவு எங்கள் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒழுங்கு நடவடிக்கை என்று மூன்று மாணவிகளையும், ஒரு மாணவரையும் நிரந்தரமாக கல்லூரியிலிருந்து […]
