கணக்கு சரியாக செய்யாததால் மாணவியின் கையை ஆசிரியர் முறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்திலுள்ள கூட்டமாசேரியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு மரியாமா என்பவர் கணித ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மாணவிகளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, ஒரு மாணவி கணக்கை தவறாக செய்துள்ளார். இதனால் கோபமடைந்த மரியானா அந்த மாணவியின் கையில் பிரம்பால் அடித்ததில் அவரின் கை வீங்கி விட்டது. இதனையடுத்து அந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் […]
