வகுப்பறையில் வைத்து ஒரு மாணவர் மற்றொரு மாணவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் தனியார் ஆண்கள் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு பூந்தமல்லி மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த 2 மாணவர்கள் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றனர். இந்நிலையில் இரு மாணவர்களுக்கும் இடையே வகுப்பறையில் வைத்து திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஒரு மாணவர் மற்றொரு மாணவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அந்த மாணவரை அருகில் […]
