உக்ரேன் ராணுவத்தில் சேர்ந்த கோவை மாணவர் மனம் மாறி நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் சுப்ரமணியன் பாளையத்தில் ரவிச்சந்திரன்-ஜான்சி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சாய் நிகேஷ், ரோகித் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் சாய் நிகேஷ் காரமடையில் இருக்கும் ஒரு பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை படித்தார். சிறு வயதிலிருந்தே சாய் நிகேஷுக்கு ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று ஆசை இருந்துள்ளது. ஆனால் உயரம் குறைவாக இருந்ததால் சாய் நிகேஷால் […]
