அமெரிக்க நாட்டை சேர்ந்த பெண்கள் வாக்களிக்கக்கூடிய உரிமையை 19-ஆவது திருத்தம் சட்டபூர்வ முறையில் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க பெண்கள் வாக்களிக்கக்கூடிய உரிமையை பெறும் இந்த வெற்றிக்காக, மிக கடினமான போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இருந்து பல தலைமுறை பெண்களின் வாக்குரிமைக்கு ஆதரவாக சொற்பொழிவு நடந்தது, பரப்புரை மேற்கொள்ளப்பட்டது, அணிவகுப்பு நடத்தப்பட்டது. இது மட்டுமல்லாமல் அமெரிக்க மக்கள் பலர் அரசியலமைப்பினுடைய முக்கிய மாற்றமாக நினைப்பதை பெறுவதற்கு கீழ்ப்படியாமையை கடைபிடித்தனர். 1800 களில் ஆரம்பித்து வாக்களிக்கும் உரிமையை பெற […]
