மீனம் ராசி அன்பர்களே..!! இன்று வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும். செயல் நிறைவேற கூடுதல் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் அரசின் சட்டத்திட்டத்தினை தவறாமல் பின்பற்றவும். பணச் செலவில் சிக்கனம் இருக்கட்டும். பெண்கள் நகையை இரவலாக கொடுக்க வேண்டாம். இன்று எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். செலவு அதிகரிக்கும். பயணம் செல்ல நேரிடும். மாணவர்கள் கவன தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புக்கள் கூடும். பெண்கள் யாரையும் எதிர்த்து கொள்ளாமல் அனுசரித்துச் […]
