சாலையோரம் சுற்றி திரியும் தெரு நாய்களின் தொந்தரவால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான தெரு நாய்கள் சுற்றித் திரிகிறது. இந்த நாய்கள் சாலையோரம் கொட்டப்படும் உணவு மற்றும் இறைச்சி கழிவுகளை தின்று அங்கும் இங்கும் உலா வருகிறது. மேலும் தெரு நாய்கள் பணி முடிந்து வீடு திரும்பும் நபர்களை விரட்டி கடிக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் தெருநாயால் 500 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து பொதுமக்கள் […]
