ரஷ்ய நாட்டில் அதிசயமாக நீலம் மற்றும் பச்சை வண்ணங்களில் தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. ரஷ்யாவில் நீளம் மற்றும் பச்சை நிற தெரு நாய்கள் வீதியில் சுற்றி திரிகின்றன. இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. முதலில் சில தெருநாய்கள் நீல நிறத்துடன் இருந்ததாகவும், அத்துடன் சேர்ந்து இப்போது பச்சை நிறத்துடனும் சுற்றி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது, தொழிற்சாலைகள் இருக்கும் பகுதியில் சுற்றி திரியும் நாய்கள் மட்டுமே இந்த […]
