நடிகர் சிம்பு அனைத்து சமூக வலைத்தளகளுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். தமிழ் திரைத்துறை உலகில் மிகவும் பிரபலமான நடிகர் சிம்பு ஆகும். இவர் தற்பொழுது இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகின்றார். இவரது 46-வது படம் ஆகும் . இப்படத்தில் நடிப்பதற்காக அவரது உடல் எடையை குறைத்து தயாராகி உள்ளார். இவர்க்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கின்றார். இது பக்கா கமர்ஷியல் படமாக உருவாக உள்ளது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா […]
