நள்ளிரவில் கழிவறைக்குச் சென்ற பெண் பாம்பு இருப்பதை கண்டு அலறியடித்து ஓடியுள்ளார். பிரித்தானியாவின் Stourbridge என்னும் பகுதியில் வசித்து வரும் லாரா டிரான்டர்(34) நள்ளிரவில் கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு பெரிய பாம்பு ஒன்று இருந்ததை கண்டு அலறியடித்து வெளியே ஓடியுள்ளார். பின்னர் லாரா கழிவறையில் பாம்பு உள்ளதாக கூறி தன் தோழி சாராவை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் லாரா குடித்துவிட்டு உளறுகிறார் என அவரது தோழி எண்ணியுள்ளார். இதன் பிறகு பாம்பு பிடிப்பவர்களை அழைத்த போது […]
