திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குந்தாபள்ளி கிராமத்தில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவராஜ் என்ற மகன் உள்ளார். இவர் பிளான்ட் மேலாளராக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் குந்தாபள்ளியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பெண்ணின் வயது இன்னும் 18 நிறைவடையாததால் அதிகாரிகள் […]
