தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் பகுதியில் முருகேசன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். எனவே முருகேசன் பல்வேறு மருத்துவமனைகளில் அதற்காக சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் விரக்தியில் தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து […]
