தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்து மக்களை அதிர வைத்துக் கொண்டிருக்கின்றது. தலைநகர் சென்னை கொரோனா தொற்றில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னையை போலவே மற்ற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகின்றது. இதனால் தினம்தோறும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,500, 3000, 3,500 என்று உயர்ந்து, நேற்று 4,150 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எப்படி உயர்கின்றது ? அதற்கு இணையாக குணமடைந்து வீடு திரும்புவார் எண்ணிக்கையும் […]
