தமிழகம் முழுவதும் இன்று மட்டும் 20 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,07,416 பேராக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்தால் மொத்த உயிரிழப்பு 2,236ஆக உள்ளது. இன்று […]
