தமிழகத்தில் ரூ 700 கோடி கணக்கில் காட்டாத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில காலமாக தீடிர் தீடிரென்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் .இந்நிலையில் இன்று சென்னை , கோவை , தஞ்சை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட 55 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் இதில் கணக்கில் காட்டாத 4.5 கோடி பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் தமிழகத்தில் கணக்கில் காட்டாத வருமானமாக […]
