Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் சந்தேகம் – 7 பேர் தொடர் கண்காணிப்பு!

தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் சந்தேகத்திற்குரிய ஏழு பேர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில், மாநில அளவிலான அதிகாரிகளின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், ‘ சீனா மற்றும் கொரோனா பாதிப்பு நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் இங்கு வந்த 13 […]

Categories
அரசியல்

அதிமுக வேட்பாளர் தீடிர் மாற்றம்….. OPS ,EPS கூட்டறிக்கை….!!

பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுகவேட்பாளராக அறிவிக்கப்பட்ட முருகன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.   தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு சேர்த்து காலியாக இருக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து பிரதான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் வெளியூர்காரர் மற்றும் அறிமுகமில்லாதவர் என்று கூறப்படுகின்றது. இதையடுத்து இன்று அதிமுக_வின் தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி […]

Categories

Tech |