தேசிய கல்வி கொள்கை உதவி தொகை பெற்று தர பெரும்பாலான கல்விகள் விண்ணப்பிக்காததால் 7000 மாணவர்களுக்கு உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் கல்வி உதவி தொகை திட்டமான தேசிய வருவாய்வழி திறன் தேர்வு மூலம் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தகுதித் தேர்வுகள் வைக்கப்படுகின்றனர். அதில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள ஆண்டுக்கு 12,000 ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த […]
