தமிழகம் உள்ளிட்ட 5மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு அட்டவணையை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, பீகார் தேர்தலில் பல பாடங்களை தேர்தல் ஆணையம் கற்றுக்கொண்டது; பீகார் மாநில தேர்தல் அதிகாரிகளை இந்த தருணத்தில் மனதார பாராட்டுகிறேன். விழாக்கள், பண்டிகைகள், தேர்வுகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் முடிவு செய்யப்பட்டுள்ளன எனவும் சுனில் அரோரா தெரிவித்தார். அனைத்தும் வாக்கு சாவடிகளும் கீழ் தளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் வழங்கிய கொரோனா […]
