Categories
மாநில செய்திகள்

நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு – தேர்வு பொறுப்பாளர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை!

பிளஸ் 2 பொதுத் தோவுகள் நாளை தொடங்கவுள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்வு பொறுப்பாளர்களை நியமித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 7,276 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 16,359 மாணவர்கள் மற்றும் 19,166 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 35,525 பேர் எழுத உள்ளனர். இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் […]

Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு நேரம் அதிகரிப்பு… 3 ஆயிரம் தேர்வு மையங்கள்; முறைகேட்டில் ஈடுபட்டால் தண்டனை!

தமிழக பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டிற்கான 12-ம் வகுப்புக்கான தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடக்கிறது. 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி முடிவடைகிறது. இதேபோல் 11-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4-ந்தேதி தொடங்கி மார்ச் 26-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேர் எழுத […]

Categories

Tech |