Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை; அன்பழகன் அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்கள் தவிர எஞ்சிய மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன்னதாக வெளியிட்டிருந்த அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு வேறு வேலையே இல்லை – நிலோபர் கபில்…..!!

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு அரசைக் குறை கூறுவதைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை என அமைச்சர் நிலோபர் கபில் கூறியுள்ளார். தமிழ்நாடு கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ஷெனாய் நகரில் இன்று நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்றுரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு கை பட்டா குத்தம்…கால் பட்டா குத்தம் – அமைச்சர் காமராஜ் காட்டம்

வேண்டாத பொண்டாட்டிக்கு கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் என்பதுபோல திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாங்கள் அவருக்கு வேண்டாதவர்களாக இருக்கிறோம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு பெறும் நிகழ்ச்சி அதிமுக மாவட்ட செயலாளரும் உணவு துறை அமைச்சருமான காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு விண்ணப்ப படிவத்தினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் காமராஜ், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை பிறாண்டுவதிலேயே ஸ்டாலின் குறி – செல்லூர் ராஜு

 “திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை பிறாண்டுவதிலேயே குறியாக இருக்கிறார்” என்று அமைச்சர் செல்லூர் ராஜூ நகைச்சுவையாக ஸ்டாலினை கலாய்த்துள்ளார். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2019 மேயர், மாமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பமனு பெறும் நிகழ்வு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு வேட்பாளர்களின் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், “திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஸ்டாலின் நாக்கில் சனி’ – அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

ஸ்டாலின் நாக்கில் சனி இருப்பதால்தான் அனைத்தையும் தவறாகவே பேசுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ”சென்னை ஐஐடி மாணவி தற்கொலை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். காவல் துறையில் 350 கோடி ரூபாய் ஊழல் என்ற ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அராஜகப் போக்கை அதிமுக அரசு கைவிட வேண்டும்” – முத்தரசன் காட்டம்…!!

கோவையில் அதிமுகவின் கொடிக் கம்பம், பெண் ஒருவரின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து இது மாதிரியான அராஜகப் போக்கில் ஈடுபடுவதை அதிமுக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் காட்டமாக வலியுறுத்தியுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “திமுக பொதுக்குழுக் கூட்டம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இன்றையத் தேவைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தளபதிய சீண்டாதீங்க…. ”நாங்க உங்களை எதிர்ப்போம்”- திருநாவுக்கரசர்

ஸ்டாலினை விமர்சிப்பவர்களை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர் ஸ்டாலினை மற்ற கட்சியினர் விமர்சிக்கும்போது, தோழமைக் கட்சிகள் மௌனம் காப்பதாக கேஎன் நேரு ஆதங்கப்பட்டிருந்தார். இவ்வாறு சொல்வதற்கு அவருக்கு முழு உரிமையும் உள்ளது. ஸ்டாலின் மீது விமர்சனங்கள் எழுந்தால் அவரது கட்சித் தலைவர்கள் வெறுமனே பார்த்துக் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

துடிக்கின்றோம்…. மனம் கனக்கிறது! முக.ஸ்டாலின் வேதனை …!!

ஆழ்துளை கிணத்துக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை விரைந்து மீட்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்வீட் செய்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 17 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி […]

Categories
அரசியல்

ஸ்டாலின் சொல்வதெல்லாம் உண்மை…… உண்மையை தவிர வேற எதுவும் இல்லை…… புதுச்சேரி முதல்வர் கருத்து….!!

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறித்த ஸ்டாலின் கருத்து முற்றிலும் உண்மையானது என முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், காமராஜ் நகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு மக்களின் ஆதரவு உள்ளது என்றும் தங்களது கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிப்பதாக மக்கள் உறுதியளித்துள்ளதாகவும் கூறினார்மேலும், செயல்படாத அரசை நடத்திய ரங்கசாமி தங்கள் ஆட்சியை குறை கூற தகுதி இல்லை என சொன்ன அவர், அரசுக்கு அவப்பெயரை உருவாக்கும் எண்ணத்துடன் துணைநிலை […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

அசுரனை பார்த்த ஸ்டாலின்…… அசந்து போன தனுஷ்….!!

திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார். சமீபத்தில் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றியை குவித்து வருகிறது. அந்த வகையில் அசுரன் படத்தை பார்த்த சமூக ஆர்வலர்கள் திரைப்பட கலைஞர்கள் அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் தங்களது பாராட்டுகளை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்தவகையில் நேற்று தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு தூத்துக்குடி திரையரங்கு ஒன்றில் அசுரன் […]

Categories
அரசியல்

அசுரன் படம் அல்ல பாடம்…… வெற்றிமாறன் ,தனுஷுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து….!!

அசுரன் படத்தை பாராட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்து ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் அதிகம்  பகிரப்பட்டு வருகிறது . தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக சமீபத்தில் வெளிவந்திருக்கும் படம் அசுரன். பிரபல எழுத்தாளர் பூமணியின் ”வெக்கை” நாவலை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் மஞ்சு வாரியார், அம்மு அபிராமி, பசுபதி, பாலாஜி சக்திவேல், கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : #NEET கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா? ஸ்டாலின் கண்டனம்…!!

நீட் தேர்வு கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா என்று திமுக.தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து , தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்வீட்_டர் பக்கத்தில் , +2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் […]

Categories
அரசியல்

“இஸ்ரேல் போகப்போறேன்” காமெடி பன்றாரு EPS… ஸ்டாலின் கிண்டல் …!!

கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்த காவிரி நீர் இன்னும் பல இடங்களில் கடைமடைக்கு போய் சேரவில்லை என்றும் கொள்ளிடத்தில் கடந்த வருடம் 100 டிஎம்சி தண்ணீர் கடலில் கலப்பது போல் இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS, OPS அறிக்கை.. ”சோலி முடிந்தது திமுக” … அதிமுக அதிரடி …..!!

அண்ணா பிறந்தநாளை கொண்டாடும் விதமாக OPS , EPS விடுத்துள்ள அறிக்கையில் திமுக ஆடி போயுள்ளது. செப்டம்பர் 15_ஆம் தேதி அறிஞ்சர் அண்ணாவின் பிறந்தநாள் நாள் விழா கொண்டாடப்பட இருக்கின்றது. அண்ணாவின் பிறந்த நாளை மிக சிறப்பாக நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. இது குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொதுக் கூட்டங்கள் நடைபெறும்.15ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க 1…… நாங்க 5….”திமுகவை ஊதி தள்ளும் அதிமுக”…. கெத்து காட்டும் EPS …!!

பேரறிஞ்சர் அண்ணா_வின் பிறந்த நாளின் அதிமுகவின் பொதுக்கூட்டத்தால் திமுக முணுமுணுத்து வருகின்றது. மத்திய அரசு ஜம்மு_க்கு வழங்கி இருந்த சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்து புதிய சட்டம் சோதாவை நிறைவேற்றியது. இதற்க்கு பாஜகவின் எதிர் நிலைப்பாடு வகித்து தேர்தலை சந்தித்த பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும் திமுக , காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியளவில் பெரிய எதிர் கட்சி மற்றும் பாஜகவிற்கு அடுத்தபடியாக உள்ள தேசிய கட்சியாக இருக்கும் காங்கிரஸை விட திமுக கடுமையாக எதிர்த்து. குறிப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கெல்லாம் வேற லெவல்.. ”ஆக்ஷனில் இறங்கிய EPS” கதி கலங்கும் ஸ்டாலின்….!!

பேரறிஞ்சர் அண்ணா பிறந்த நாளுக்கு அதிமுக 5 மாநிலங்களில் பொதுக்கூட்டம் நடத்துவது திமுகவை கதி கலங்கச் செய்துள்ளது. செப்டம்பர் 15_ஆம் தேதி அறிஞ்சர் அண்ணாவின் பிறந்தநாள் நாள் விழா கொண்டாடப்பட இருக்கின்றது. அண்ணாவின் பிறந்த நாளை மிக சிறப்பாக நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. இது குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொதுக் கூட்டங்கள் […]

Categories
அரசியல்

விஜய் திமுக பக்கம்… ரசிகர்கள் அதிமுக பக்கம்… எம்.எல்.ஏ பரபரப்பு கருத்து..!!

விஜய் ரசிகர்கள் அதிமுக பக்கமே உள்ளனர் என்று எம்எல்ஏ ராஜன்செல்லப்பா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இல்லத் திருமண நிச்சயதார்த்த விழா ஒன்றில் தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் மற்றொரு தளபதியான மு.க.ஸ்டாலின் அவர்களும் பங்கேற்க இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர். இது ஒரு அரசியல் ரீதியான சந்திப்பு என்று பலரும் சுட்டிக் காட்டி பேசி வந்தனர். குறிப்பாக நடிகர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

டெல்லியில் திமுக போராட்டம்- 14 கட்சிகள் பங்கேற்பு ….!!

டெல்லியில் திமுக நடத்தும் போராட்டத்தில் 14 கூட்டணி கட்சிகள் பங்கேற்றுள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும்  லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.மேலும் அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது ஜனநாயக படுகொலை என்று கடுமையான கண்டனம் தெரிவித்த திமுக டெல்லியில் உள்ள ஜந்தர் மந்த் பகுதியில் திமுக மக்களவை தலைவர் TR.பாலு தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : டெல்லியில் இன்று திமுக போராட்டம்….!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும்  லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.மேலும் அங்குள்ள முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசாங்கம் பிறப்பித்துள்ளது.காஷ்மீரில் மத்திய அரசின் விவகாரம் குறித்து கடந்த 19_ஆம் தேதி திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிரடி அறிக்கை ஒன்றை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : ”டெல்லிக்கே சென்று போராட்டம்” திமுக அறிவிப்பு..!!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்து கடந்த 6_ஆம் தேதி மத்திய அரசு அதற்கான மசோதாவை நிறைவேற்றியது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும்  லடாக் என்ற யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் வரும் 22ஆம்  டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அனைத்து கட்சி எம்பிக்களும் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தை திமுக நடத்துகின்றது. இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முழங்கால் , மொட்டை தலை ”முடிச்சு போடும் ஸ்டாலின்” கிண்டல் செய்த உதயகுமார்..!!

முக.ஸ்டாலின் முழங்காலுக்கும் , மொட்டை தலைக்கும் முடிச்சு போடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் என்று அமைச்சர் உதயகுமார் கிண்டல் அடித்துள்ளார். நீலகிரியில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்புப்பணிகள் குறித்து அமைசர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது ,நீலகிரியில் அரசு  எடுத்தநடவடிக்கை என்ன என்று நீலகிரி மாவட்ட மக்களுக்கும் தெரியும். மழை தொடர்ந்து ஏழு நாட்களாக பெய்து கொண்டிருக்கிறது . அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , மீட்பு  மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முடித்து மக்களின் நன்மதிப்பை பெற்ற பின்பு திடீரென்று  எதிர்க்கட்சி தலைவர் சென்றுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்டாலின் அரைவேக்காடு”அமைச்சர் உதயகுமார் கடும் விமர்சனம் …!!

முதல்வரை அபண்டமாக குற்றம் சாட்டுவது ஸ்டாலினின் அரைவேக்காட்டு தனத்தை காட்டுகின்றது என்று அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். நீலகிரியில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்புப்பணிகள் குறித்து அமைசர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது ,நீலகிரியில் அரசு  எடுத்தநடவடிக்கை என்ன என்று நீலகிரி மாவட்ட மக்களுக்கும் தெரியும். மழை தொடர்ந்து ஏழு நாட்களாக பெய்து கொண்டிருக்கிறது . அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , மீட்பு  மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முடித்து மக்களின் நன்மதிப்பை பெற்ற பின்பு திடீரென்று  எதிர்க்கட்சி தலைவர் சென்றுள்ளார். ஏன் இவ்வளவு நாட்களாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீன் காட்ட போறாரா..? ”விமர்சிக்க ஒரு மணி நேரமானது” ஸ்டாலின் அதிரடி ..!!

அமெரிக்கா செல்லும் முதல்வரை விமர்சிக்க ஒரு மணி நேரம் ஆகாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்களை ஸ்டாலின் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , முதலமைச்சர் தகுதிக்கு மீறி பேசி இருக்கிறார். நான் சீன் காட்ட போனேன் , விளம்பரத்துக்காக போனேன் என்று சொல்லியுள்ளார். இப்போது முதல்வர் அமெரிக்காவுக்கும் , லண்டனுக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பாஜகவின் ஒரு கை அதிமுக” மக்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சனம்…!!

பாஜகவின் ஒரு கையாக செயல்படும் அதிமுக வெள்ள நிவாரணமாக மத்திய அரசிடம் இருந்து போதிய நிதியை கேட்டுப் பெற வேண்டும் என்று கனிமொழி வலியுறுத்தினார் நீலகிரியில் பெய்த கனமழையால் அந்த மாவட்டம் முற்றிலுமாக சேதாரம் அடைந்துள்ளது.நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்கு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார். அரசு நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென்றும் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவர் மக்கள் அறிந்த தலைவர், விளம்பரம் தேவையில்லை- கனிமொழி பேட்டி

ஸ்டாலின் மக்கள் அறிந்த தலைவர் , அவருக்கு விளம்பரம் அவசியமில்லை என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். நீலகிரி வெள்ள பாதிப்பை பார்வையிட்ட இரண்டு நாட்கள் பார்வையிட்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் எதோ ஓரிரு அமைச்சர்கள் பப்ளிசிட்டி_க்காக வந்துள்ளார்கள் என்று கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முக.ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காக சென்றுள்ளதாக தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.பின்னர் இதற்கு ஸ்டாலின் நேற்று இரவு பதிலளித்தார். இந்நிலையில் இன்று இதுகுறித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சீன் போடவா அமெரிக்கா போறாரு” முதல்வரை சாடிய ஸ்டாலின் ….!!

எடப்பாடி சீன் போடவா அமெரிக்கா செல்கின்றார் என்று முக.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். நீலகிரி மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதாக திமுக தலைவர் விளம்பரம் தேடுவதற்கும், சீன் போடுவதற்கும்  தான் செல்கின்றார் என்று முதல்வர் விமர்சித்தார். அதற்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறும் போது , அவர் அமெரிக்காவுக்கு போக இருப்பதாக செய்தி வந்திருக்கு. அங்க சீன் போட தான் போறாரா ? விளம்பரத்துக்கு தான்  போறாரா ? என்று அப்படின்னு திருப்பி கேக்குறதுக்கு அவரை மாதிரி நாகரிகம் இல்லாம பேச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன யோகித இருக்கு ”மக்களை பார்க்க துப்பில்லை” EPS_யை விளாசிய ஸ்டாலின் ..!!

எனக்கு விளம்பரம் தேட அவசியமில்லை, வெள்ளம் பதித்த மக்களை நேரில் சென்று பார்க்க துப்பில்லை என்று தமிழக முதல்வரை முக.ஸ்டாலின் விளாசியுள்ளார். நீலகிரி கனமழை வெள்ள பாதிப்பை பார்வையிட இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு , பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின் , அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் நிவாரண பணிகளை முழுமையாக மேற்கொள்ளாமல் சும்மா பப்ளிசிட்டிக்காக ஓரிரு அமைச்சர்கள் வந்துள்ளார்கள் என்றும் கண்டனம் தெரிவித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசோடு மாநில அரசு துணை நிற்கும்… எடப்பாடி கருத்து …!!

மத்திய அரசு செய்யும் நல்ல திட்டத்திற்கு மாநில அரசு துணை நிற்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி கனமழை வெள்ள பாதிப்பு குறித்து கோவையில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த தமிழக முதலவர் கூறுகையில் , அங்கு எவ்வளவு சேதம் என்று முழுமையாக பார்வையிட்டு மதிப்பீடு செய்த பிறகுதான் அதை மதிப்பீடு செய்து அதற்குரிய நிதியை மத்திய அரசிடம் கேட்க வேண்டும் அதற்காக தான் துணை முதலமைச்சர்  அங்கே செல்கின்றார். திமுக நாங்கள் நல்லதை  எதுவும் செஞ்சாலும் இப்படி தான் சொல்வார். திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்டாலின் போவாரு..ஓவரா சீன் காட்டுவாரு” முதல்வர் விமர்சனம் …!!

எதிர்க்கட்சி தலைவர் முக. ஸ்டாலின் போவாரு , ஓவரா சீன் காட்டுவாரு என்று தமிழக முதல்வர் விமர்சனம் செய்துள்ளார். நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை , நிவாரண பணிகள் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார். ஸ்டாலினின் இந்த குற்றசாட்டை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறுத்த நிலையில் தமிழக முதல்வரும் தற்போது பதிலளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்டாலின் விளம்பரம் தேடுகின்றார்” முதல்வர் விமர்சனம் ..!!

வெள்ளம் பதித்த பகுதிகளுக்கு ஸ்டாலின் விளம்பரப்படுத்த தான் சென்றுள்ளார் என்று தமிழக முதல்வர் விமர்சித்துள்ளார். நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை என்றும் , அமைச்சர்கள் பப்ளிசிட்டி_காக்க வந்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.  இந்நிலையில் முக.ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பதிலளித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் கூறுகையில் , வருவாய் துறை அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்டாலினுக்கு பொய் சொல்வது வாடிக்கை” OPS விமர்சனம் …!!

ஸ்டாலின் தொடர்ந்து பொய் குற்றச்சாட்டை முன்வைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார் என்று ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார். நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில் , நீலகிரியில் அதிகபட்ச மழை பெய்யும் என தேசிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டணி சலசலப்பை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.. பிரேமலதா கருத்து ..!!

கூட்டணி சலசலப்பை முக.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற குர்பானி வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிகவின் பொருளாளர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் ,  காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் துணிச்சலான செயல் பாராட்டுக்குரியது . ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காக  விமர்சனங்களை முன்வைத்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துகிறார்.வைகோவின் கருத்துக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்ற முறையில் அவர்  பதில் சொல்ல வேண்டும். கூட்டணிக்குள் ஏற்படும் சலசலப்பை  ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

நான் 150 KM சென்றேன் ”அமைச்சர்கள் பப்ளிசிட்டிக்காக வந்தார்கள் ” ஸ்டாலின் விமர்சனம்…!!

நீலகிரி மழை வெள்ளைத்தை முழுமையாக பார்வையிடாமல் பப்ளிசிட்டிக்காக அமைச்சர்கள் வந்து சென்றது கண்டனத்துக்குரியது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில்  திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , நான்  கடந்த இரண்டு நாட்களாக நேற்றும் , இன்றும் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பகுதிகளை பார்வையிட்டு ,  முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களை நேரடியாக […]

Categories
மாநில செய்திகள்

”பேரிடர் மாவட்டமாக அறிவியுங்கள்” ஸ்டாலின் கோரிக்கை …!!

நீலகிரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில்  திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , கனமழை இந்த மாவட்டத்தையே புரட்டிப்போட்டுள்ளது. எனவே இந்த மாவட்டத்தை உடனடியாக பேரிடர் மாவட்டமாக அறிவித்து , நிவாரணம் வழங்க வேண்டும். விளைநிலங்கள் மூழ்கி மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நீலகிரி வெள்ள பாதிப்பு ”ரூ 10,00,00,000 ஒதுக்கீடு” ஸ்டாலின் அதிரடி …!!

நீலகிரி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை மேம்படுத்த திமுக சார்பில் 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில்  திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் ,இந்தத் தொகுதியின்  நாடாளுமன்ற உறுப்பினராக ராஜா தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 3 கோடி ரூபாயை வெள்ள மேம்பாட்டுக்காக நிதிக்காக ஒதுக்க இருக்கின்றார். அதே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வேலூர் தேர்தல்”அதிமுக தான் வெற்றி பெரும்… தமிழிசை நம்பிக்கை..!!

வேலூர் மக்களவை தேர்தலில் சிறு வாக்கு வித்தியாசம் மட்டுமே நீடித்து வருவதால் அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தமிழிசை சௌந்தராஜான் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அவனது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதில் அதிமுக திமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது 11,547 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலவரம் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1000 ஆண்டை… 100 ஆண்டில் அடைந்தவர் கலைஞர்… மாஸ் காட்டிய ஸ்டாலின்..!!

கலைஞர் நினைவு நாளையொட்டி நடைபெற்ற பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசிய முழு தொகுப்பும் இச்செய்தியில் இடம்பெற்றுள்ளன.   கலைஞருக்கு சிலை வைக்க வேண்டியது ஏன் என்று கூற வேண்டுமென்றால் அந்த சிலைகள் அவரது கொள்கைகளை நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கும் என்று உரையை தொடங்கிய மு.க.ஸ்டாலின், பெரியார் என்றால் பகுத்தறிவும், சுயமரியாதையும் அண்ணா என்றால் இன உணர்வு, கலைஞர் என்றால் சமூக நீதியும், மாநில சுயாட்சியும் இவர்களது சிலைகள் இந்த தத்துவத்தைதான் இன்றைக்கும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தேசிய கொடியின் மறுமுனையில் கலைஞரின் புகழ்…. வைரமுத்து புகழாரம்..!!

ஒரு முனையில் தேசிய கொடி மறுமுனையில் கருணாநிதியின் புகழ் கட்டப்பட்டிருக்குமென்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். சென்னை YMCA மைதானத்தில் கலைஞர் கருணாநிதியின் நினைவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து கூறுகையில் , தமிழ்நாட்டில்  ராஜாஜி முதல் எடப்பாடி வரை 12 முதல்வருடன் அரசியல் செய்தவர் கலைஞர். அடுத்த வாரம் ஆகஸ்ட் 15 வரப் போகிறது. இந்தியாவின் முதல் அமைச்சர்கள் அவரவர்கள் கோட்டையில்  கொடியேற்ற போகிறார்கள். மம்தா பானர்ஜி வங்காளத்திலும் ,  புதுச்சேரி முதல்வர், பினராய் விஜயன், ஆதித்யநாத் கூட கொடியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடங்கியது பிரமாண்ட பொதுக்கூட்டம்… மம்தா பேனர்ஜிக்கு நினைவு பரிசு வழங்கிய ஸ்டாலின்..!!

கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்று வரும் பொதுகூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மம்தா பேனர்ஜி அவர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. கருணாநிதியின் சிலையை திராவிட கழகத்தின் தலைவர் கி வீரமணி அவர்களின் தலைமையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் நினைவிடத்தில் மம்தா பானர்ஜி மலர் தூவி மரியாதை..!!

தமிழக அரசியலின் அச்சாணியாக திகழும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவர் தமிழக அரைநூற்றாண்டு கால அரசியலில் மையப்புள்ளி தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சென்னை முரசொலி அலுவலகத்தில் அவரது சிலையை மம்தா பானர்ஜி அவர்கள் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணா அவர்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓராண்டு நினைவு அஞ்சலி” கலைஞர் சிலையை திறந்து வைத்தார் மம்தா பானர்ஜி..!!

கலைஞர் கருணாநிதியின் சிலையை முரசொலி அலுவலகத்தில் வைத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,  தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையடுத்து இன்று காலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.அதை தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு […]

Categories
மாநில செய்திகள்

93 வயதில் தலைவர்…. கனிமொழி பதிவிட்ட ட்வீட்….!!

திமுக தலைவர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவை முன்னிட்டு 93 வயதில் நீதி மன்றத்தில் தலைவர் என்று பதிவிட்டுள்ளார். திமுக_வின் முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்து இன்றோடு ஓராண்டு ஆன நிலையில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் அனுசரித்து வருகின்றனர் . சென்னையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் , தொண்டர்கள் பேரணியாக சென்று மெரினாவில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் கருணாநிதியின் நினைவையொட்டி அக்கட்சியின் தொண்டர்கள் சமூக வலைதளத்தில் பல்வேறு #ThankYouகலைஞர்  உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

 #ThankYouகலைஞர்….. ”இந்தியளவில் ட்ரெண்டிங்” மகிழ்ச்சியில் திமுகவினர்…!!

கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி #ThankYouகலைஞர்  என்ற ஹாஷ்டாக் இந்தியளவில் ட்ரெண்ட்_டாவதால் திமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்,  தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவை அனுசரித்து வருகின்றனர். இதற்காக சென்னை வாலாஜா சாலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பேரணி […]

Categories
மாநில செய்திகள்

கருணாநிதி சிலையை திறந்து வைக்கும் முதல்வர்….!!

முரசொலி அலுவலகத்தில் உள்ள கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கின்றார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,  தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையடுத்து இன்று காலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.அதை தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மலர் […]

Categories
மாநில செய்திகள்

”கருணாநிதி சமாதிக்கு ஸ்டாலின் அஞ்சலி” திமுக_வினர் மலர் தூவி மரியாதை ..!!

மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு திமுக தலைவர்கள் மற்றும் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,  தி.மு.க. முன்னாள் தலைவருமான தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதி.இவர் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம்  7_ஆம் தேதி  காலமானார். இன்றோடு அவர் மறைவின் முதலாமாண்டு. இதை ஏற்கனவே அனுசரிக்கவேண்டு மென்று திமுக திட்டமிட்டிருந்தது. அந்தவகையில் கலைஞரின் முதல் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு சென்னையில் தி.மு.க. […]

Categories
மாநில செய்திகள்

கலைஞர் முதலாமாண்டு நினைவு பேரணி தொடங்கியது …!!

கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு பேரணி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,  தி.மு.க. முன்னாள் தலைவருமான தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதி.இவர் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம்  7_ஆம் தேதி  காலமானார். இன்றோடு அவர் மறைவின் முதலாமாண்டு. இதை ஏற்கனவே அனுசரிக்கவேண்டு மென்று திமுக திட்டமிட்டிருந்தது. அந்தவகையில் கலைஞரின் முதல் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு சென்னையில் தி.மு.க. சார்பில் இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக முன்னாள் எம்.எல்.ஏ திடீர் மரணம்… மு.க.ஸ்டாலின் உட்பட திமுக பிரமுகர்கள் அஞ்சலி..!!

திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ ஆயிரம் விளக்கு உசேன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த திமுகவின் முன்னாள் எம்எல்ஏ உசேன் என்பவர் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். இவர் திமுகவின் தலைமை நிலைய முன்னாள் செயலாளராக இருந்தவர். கடந்த 2001 ஆம் ஆண்டு இவரது துடிப்புமிக்க செயல்களாலும், கட்சியின் மீது கொண்ட ஆர்வத்தினாலும், மக்களிடம் தொடர் செல்வாக்கைப் பெற்றிருந்ததன் காரணமாகவும், திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் மறைந்த முன்னாள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS என்னை பார்த்து சிரித்ததால் ”முதல்வர் பதவியை இழந்தார்” ஸ்டாலின் விமர்சனம் …!!

OPS என்னை பார்த்து சிரித்ததால் அதனால் அவருடைய முதல்வர் பதவியை இழந்தார் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போது பணம் பட்டுவாடா புகாரில் சிக்கிய வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைக்கு  தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து திமுக , அதிமுக , நாம் தமிழர் என மும்முனைப் போட்டியாக அரசியல் காட்சிகள் வேட்பாளரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரத்த வெள்ளம் ”கலவரத்திற்கு விதை விதைக்கும் மோடி” வைகோ விமர்சனம் …!!

இந்தியா முழுவதும் ரத்த வெள்ளத்த்தை ஓட வைக்க கலவரத்திற்கு விதை விதைத்துக் கொண்டு இருக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்று வைகோ குற்றம்சாட்டியுள்ளார் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போது பணம் பட்டுவாடா புகாரில் சிக்கிய வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைக்கு  தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து திமுக , அதிமுக , நாம் தமிழர் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சதுரங்கவேட்டை படத்தின் நாயகன் ஸ்டாலின்” முதல்வர் விமர்சனம் …!!

சதுரங்கவேட்டை படத்தின் நாயகன் போல் ஸ்டாலின் ஆசை வார்த்தைகளை கூறுகின்றார் என்று தமிழக முதல்வர் பழனிசாமி  விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரலில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5_ஆம் தேதி நடைபெறுமென்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதை தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் அதிமுக மற்றும் எதிர்க்கட்சி திமுக தங்களின் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் புதியநீதி கட்சி தலைவர் AC சண்முகமும் […]

Categories

Tech |