முக்கிய பொருளாதார வளர்ச்சியை இந்தியா தொடர்ந்து இழந்து வருவதாக மூடீஸ் பொருளாதார தர மதிப்பீடு நிறுவனம் வெளியிட்டிருக்கும் கணிப்பு குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. மூடீஸ் பொருளாதார தர மதிப்பீடு நிறுவனம் இந்தியாவின் மதிப்பீடு குறித்த தனது பார்வையை நிலையான இடத்திலிருந்து, எதிர்மறையான இடத்துக்கு இறக்கிக் கணித்துள்ளதற்கு இந்திய அரசுத் தரப்பில் தனது முதல் எதிர்க்கருத்தை இன்று கூறியிருக்கிறது. அதில் இந்தியா முக்கியப் பொருளாதார நிலைகளில் நல்ல வளர்ச்சியைத் தொடர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது. சில நாள்களுக்கு முன்னால் […]
