Categories
தேசிய செய்திகள்

SSC தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு…. எப்படி பதிவிறக்கம் செய்வது?….. இதோ முழு விவரம்…..!!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் junior Hindi translator, junior translator , senior Hindi translator ஆகிய பதவிகளுக்கான பேப்பர் 2 தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் பேப்பர் ஒன்று தேர்வு அக்டோபர் 1ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் அதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அடுத்த தேர்வு டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ssc.nic.in என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

SSC தேர்வு…. மே 24-ஆம் தேதி தொடக்கம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

SSC தேர்வு என்பது தேசிய அளவிலான தேர்வு ஆகும். இதில் கலந்துகொள்ள இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். இதில், 10, 12 அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வெவ்வேறு பதவிகளின்படி ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. மேலும் இந்த SSC என்ற ஒருங்கிணைந்த மேல்நிலைத் தேர்வானது வருகின்ற 24-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. அதன்படி தேர்வானது தென்மண்டலத்தில் இம்மாதம் 24-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரையிலும், மேலும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரையிலும் […]

Categories
மாநில செய்திகள்

SSC தேர்வர்களுக்கான காலிப்பணியிடங்கள்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் அரசு போட்டி தேர்வுகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லையில் மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரிகள் அளவிலான மேல்நிலை தேர்வு வரும் பிப்ரவரி 6ஆம் தேதி காலை 11 மணி முதல் 12 வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வானது நெல்லை மாவட்டத்திலுள்ள பாளை ரஹ்மத் நகரில் உள்ள ஒரு பள்ளியில் […]

Categories
மாநில செய்திகள்

SSC தேர்வர்களுக்கு….. ஜனவரி 23 வரை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. அதன்பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து நிலையில் சில தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான 8000 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான எஸ்எஸ்சி தேர்வு விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய பணியாளர்க ள் தேர்வாணையம் ஆன […]

Categories

Tech |