பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் தனியார் கல்லூரியில் மாணவர்கள் கையில் துப்பாக்கி, பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த காட்டாங்களத்தூர் அருகே உள்ள பொத்தேரியில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் தனியார் கல்லூரி. இங்கு பயிலும் மாணவர்களுக்கிடையே கல்லூரி வளாகத்திற்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில், மாணவர்கள் கையில் துப்பாக்கி, பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டனர். இருதரப்பு மாணவர்கள் மோதலில் ஈடுபட்டிருப்பதை, அந்த கல்லூரியில் பயிலும் மாணவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். அந்தக் காட்சி தற்போது […]
