அஜீத்தை பாராட்டி கருத்து தெரிவித்துள்ள நடிகை ஸ்ரீரெட்டியை அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி . சமீபத்தில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தையும் வன்மையாக கண்டித்த இவர் , பாதிக்கப் பட்ட பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறினார். ஆந்திராவில் வசித்து வந்த இவர் அங்கிருந்து வெளியேறி தற்போது சென்னையில் வசித்து வருகிறார் .ரெட்டி டைரி என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு படமாக தயாராகிறது. இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தனது சமூக […]
