இன்றைய ஐ.பி.எல் போட்டியில் டேவிட் வார்னர் புதிய உலக சாதனையை படைத்தது அசத்தியுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் சன்ரைசர்ஸ் VS ஹைதராபாத் சன்ரைசஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளாசித் தள்ளியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்த சன் ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் – பர்ஸ்டோவ் அதிரடி காட்டினார். 100 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பர்ஸ்டோவ் எதிர்பாராதவிதமாக […]
